ஆப்கானிஸ்தான் விரைந்தது பாகிஸ்தான் தூதுக்குழு: ஒசாமாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க கோரிக்கை
காபூல்:
ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடுமாறு பாகிஸ்தான் தூதுக்குழு ஆப்கானிஸ்தான் தலிபான்ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் நெருக்குதலின்பேரில் தான் இந்தக் குழுவை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. பின் லேடனைஒப்படைத்துவிட்டால் அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து தப்பிவிடலாம் என ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களிடம்பாகிஸ்தான் தூதுக்குழு கூறுகிறது.
ஆனால், ஒசாமாவை ஒப்படைக்க முடியாது என தலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.
அமெரிக்காவுக்கு வான் பகுதியையும், விமானத் தளங்களையும் கொடுத்து பாகிஸ்தான் உதவினாலும் கூட தொடர்ந்துஎங்களுக்கும் பாகிஸ்தான் ராணுவம் ரகசியமாக உதவும் என தலிபான்கள் நம்புகின்றனர்.
ஆப்கானிஸ்தான் வந்துள்ள தூதுக்குழுவில் ராணுவ அதிகாரிகள், மதத் தலைவர்கள், ஆப்கான் ஆதரவு அரசியல் கட்சித்தலைவர்கள், பாகிஸ்தான் உளவுப் படையான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications