ஆப்கான் வான் பகுதி மூடல்: விமானங்கள் பறக்கத் தடை
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தான் வான் பகுதி மூடப்படுவதாக தலிபான் அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானுக்குள் நுழையும் எந்த விமானமும் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
எந்த நாட்டின் போர் விமானமும், பயணிகள் விமானமும், சரக்கு விமானமும், ஹெலிகாப்டர்களும் ஆப்கானிஸ்தான்வான் பகுதியில் நுழையக் கூடாது என தலிபான் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் காப்புக் குழுவைச்சேர்ந்தவர்களையும் சமூக சேவை அமைப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அவர்கள் சாலை வழியாகத்தான் பாகிஸ்தான் அல்லது ஈரானை சென்றடைய வேண்டும்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications