ஐரோப்பிய நாடாளுமன்றத்தை விஷ வாயுவால் தாக்க முயன்ற லேடன்
லண்டன்:
கடந்த பிப்ரவரி மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தாக்குவதற்கு பின் லேடன் திட்டமிட்டதாகவும், ஜெர்மன்போலீசார் அத்திட்டத்தை முறியடித்ததாகவும் பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று தெரிவிக்கிறது.
இதற்கான செலவு முழுவதையும் பின் லேடன்தான் ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தை "செரின் நெர்வ் கேஸ்" மூலம் தாக்கி, அங்கிருக்கும் 625 எம்.பிக்களையும்கொல்வதற்கு பின் லேடன் திட்டமிட்டு, இந்தத் தீவிரவாதிகளை அனுப்பினார்.
ஆனால், பிராங்பர்ட்டில் நடந்த அதிரடிச் சோதனையில், ஜெர்மன் போலீசாரிடம் 6 தீவிரவாதிகள் மாட்டிக்கொண்டனர். ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தாக்க அவர்கள் திட்டமிட்டது அப்போதுதான் போலீசாருக்குத்தெரிய வந்தது.
பிரிட்டிஷ் அரசின் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் (நம்மூர் "தடா" சட்டம் போன்றது) கீழ் கைது செய்யப்பட்ட அந்த6 பேரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்துகண்காணிப்பதற்காகவே, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் கூறப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications