பாகிஸ்தானின் காஷ்மீர் நிபந்தனை: இந்தியா கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த உதவ வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடவேண்டும் என்ற பாகிஸ்தானின் நிபந்தனைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது நாடு எதையும் தலையிட அனுமதிப்பதில்லை என்பது தான் இந்தியாவின்நிலையாக இருந்து வருகிறது.
இந் நிலையில் பாகிஸ்தானின் நிபந்தனை குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கூறுகையில்,
பாகிஸ்தானின் கோரிக்கை முட்டாள்தனமானது. தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துவதை விட்டுவிட்டுஎதையெதையோ பாகிஸ்தான் பேசி வருகிறது என்றார்.
பின்னர் அமெரிக்க தூதரகத்துச் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications