காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கி 11 போலீசார் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு -காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே உள்ள போலீஸ் முகாம் மீது தீவிரவாதிகள்நடத்திய தாக்குதலில் 11 போலீசார் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்.
எல்லை பகுதியான குப்வாரா மாவட்டதிற்கு அருகே உள்ளது ஹன்ட்வாரா. இங்குதீவிரவாதிகளுக்கு எதிரான சிறப்பு அதிரடிபடை போலீஸ் முகாம் ஒன்று உள்ளது. இந்தமுகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் கொல்லப்பட்டனர். 9 பேர்காயமடைந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லக்ஷர்-இ-தொய்பாதீவிரவாத இயக்கத்தின் தற்கொலை படையினர் ஹன்ட்வாரா போலீஸ் முகாம் மீது கையெறிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் கண்மூடித்தனமாக தாக்குதல்நடத்தினர்.
போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர். 3உதவி சப் -இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர்காயமடைந்தனர்.
இந்த சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த அபு உஸ்மான் என்ற தீவிரவாதியும்கொல்லப்பட்டான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications