நடுக்கடலில் புலிகள் தாக்குதலில் 15 வீரர்கள் பலி: பலரைக் காணவில்லை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது விடுதலைப் புலிகள் நடுக்கடலில் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள்பலியாகியுள்ளனர். மேலும் பல வீரர்களைக் காணவில்லை.
இதில் 15 வீரர்கள் கொல்லப்பட்டனர். 43 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தக் கப்பலுக்கு பாதுகாப்பாக வந்து கொண்டிருந்த கடலோர காவல்படையின் 2 விரைவுப் படகுகளையும் புலிகள் தாக்கினர்.இதில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீரர்களைக் காணவில்லை. இவர்கள் நீரில் மூழ்கி இறந்து விட்டதாகக் கருதப்படுகிறது.
வெடிகுண்டுகளுடன் வந்து கப்பல் மீது மோத இருந்த படகுகளை ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி தகர்த்தனர். இதில் 10கரும் புலிகள் இறந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications