நாளை இந்தியாவில் மெளன அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமெரிக்காவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நாளை பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒருங்கிணைப்பு நாள்கடைபிடிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியாவில்செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் 2 நிமிட நேரம் அனைத்து மக்களும் மெளன அஞ்சலி செலுத்தி, பிரார்த்தனை செய்யுமாறுபிரதமர் வாஜ்பாய் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே பா.ஜ.கவின் அனைத்து ஊழியர்களும் மெளன அஞ்சலி செலுத்தி பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications