இன்று பெரியாரின் 123வது பிறந்தநாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரின் 123வது பிறந்த நாள் விழா இன்று (திங்கள்கிழமை) தமிழகத்தில்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக நிதித்துறை அமைச்சர் பொன்னையன், அ.தி.மு.க. எம்.பி. மலைச்சாமிஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டசபை எதிர் கட்சி தலைவரும்,தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அன்பழகன் ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாலையிட்டுஅஞ்சலி செலுத்தினர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வேப்பேரியில் உள்ளபெரியார் சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு, மக்கள் தமிழ் தேசம் கட்சி தலைவர் கண்ணப்பன் ஆகியோரும் பெரியார்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications