ஆப்கன் மீது போர் விமானங்கள் குண்டு மழை
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீது ஞாயிற்றுக்கிழமை திடீரென்று விமானத் தாக்குதல் நடைபெற்றது. ஆப்கனின் முக்கிய ராணுவத் தளவாடங்கள் மீது குண்டு மழை பொழிந்தன சில போர் விமானங்கள்.
ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க ஆப்கனின் தலிபான் அரசு மறுத்ததை அடுத்து, அந்நாட்டைத் தாக்குவதற்கானஅனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா எடுத்து விட்டது.
இன்னும் 3 நாட்களுக்குள் பின் லேடன் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், நிச்சயம் தாக்குதல்நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
தலிபான் அரசும், இந்தப் புனிதப் போருக்குத் தயார் என்று கூறி, அமெரிக்காவின் தாக்குதலை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை திடீரென்று சில போர் விமானங்கள் ஆப்கனின் முக்கிய ராணுவத் தளவாடங்கள்மீது குண்டு மழை பொழிந்தன. இதில், அத்தளத்தின் முக்கியப் பகுதிகளும், பல பலமாடிக் கட்டடங்களும் பலத்தசேதமடைந்தன.
ஆனால், இந்தத் தாக்குதலை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை.
More From
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications