For Daily Alerts
Just In
விரைவில் சென்னை முக்கிய சாலைக்கு மூப்பனார் பெயர்
சென்னை:
சென்னையிலுள்ள முக்கிய சாலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் பெயர் வைப்பது எனசென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக தீர்மானம் ஒன்றையும் அவர் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் ஒருமனதாகநிறைவேற்றப்பட்டது. இதேபோல, மூப்பனாருக்கு மறைவுக்குப் பிந்திய பாரதரத்னா விருது வழங்க வேண்டும்என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
Comments
Story first published: Thursday, September 20, 2001, 5:30 [IST]