ஸ்டாலினுக்கு ஆபரேஷன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினுக்கு தோள்பட்டையில் சிறு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.
அங்கு அவருக்கு புதன்கிழமை ஆபரேஷன் செய்யப்பட்டது.
தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications