ரவீந்திரநாத் சஸ்பெண்டு- புதிய டி.ஜி.பியாக நெயில்வால் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக டி.ஜி.பி.யாக இருந்த ரவீந்திரநாத் சஸ்பெண்டு செய்யப்பட்டதை அடுத்து, புதிய டி.ஜி.பியாக நெயில்வால்நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப்பதிலாக ரவீந்திரநாத் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டார்.
இவர் டி.ஜி.பியாக பதவியேற்றுக்கொண்டு 4 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இவர் மீது வந்த புகார்களின்அடிப்படையில் தமிழக அரசு அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பியாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த நெயில்வால்நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை நேற்று தமிழக அரசு பிறப்பித்ததையடுத்து, இவர் டி.ஜி.பியாக பதவியேற்றுக்கொண்டார்.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications