மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை
சென்னை:
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
விடுதியின் 3-வது மாடியில் கார்த்திகேயனின் அறை உள்ளது. வியாழக்கிழமை வழக்கம் போல இரவு சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்த கார்த்திகேயன் அதன் பிறகு கதவைத் திறக்கவில்லை. அவருடன் அவரது நண்பர்கள் இரவு10 மணி வரையிலும் இருந்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் அவர்களது அறைகளுக்குப் போய் விட்டனர்.
இரவு 11 மணிக்கு மேல் கார்த்திகேயனுடன் படிக்கும் மாணவர் ஒருவர் அறைக் கதவைத் தட்டியபோது கதவுதிறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரும், மற்ற மாணவர்களும் விடுதி வார்டன் மற்றும் பூக்கடைபோலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து கார்த்திகேயன் இருந்த அறைக் கதவை உடைத்துத் திறந்தனர். அப்போதுகார்த்திகேயன் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
காதல் தோல்வி காரணமாக கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று மாணவர்கள் மத்தியில்பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் ராகிங் கொடுமை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாமா என்பதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications