போரை சந்திக்க ஆப்கானிஸ்தான் விரையும் காஷ்மீர் தீவிரவாதிகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அமெரிக்காவை எதிர்த்துப் போராட காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் அனைவரையும் உடனடியாகஆப்கானிஸ்தானுக்கு வருமாறு அந் நாட்டின் ராணுவ ஆட்சியாளர் முல்லா ஒமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தத் தீவிரவாதிகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவு ஆப்கானிஸ்தானுக்குள் அழைத்துச் சென்று வருகிறது. இதனால்காஷ்மீரில் தீவிரவாதம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் ஜஸ்வந்த் சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications