21 நகராட்சி வேட்பாளர்களை அறிவித்தது மதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் 21 நகராட்சி மற்றும் ஒரு மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளர்களைஅறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில்மீண்டும் சேர மாட்டோம் என அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ உறுதியாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் அக்கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.
21 நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி பொதுச் செயலாளர்வைகோ வெளியிட்டுள்ளார்.
இதுதவிர மதுரை மேயர் பதவிக்கு பாஸ்கர சேதுபதி போட்டியிடுவார் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications