தமிழகத்தில் மழையோ மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென்மேற்குப் பருவக் காற்று வலுவடைந்ததை அடுதது, தமிழகம் முழுவதிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
தென் மேற்குப் பருவ மழை தமிழகத்தில் வலுத்துவருகிறது. இதனால் தமிழகம் முழுவதிலும் சில நாட்களாகவேநல்ல மழை பெய்துள்ளது.
குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருவதால் இயல்பு நிலைபாதிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னை நகரில் காலையில் லேசானமழை பெய்தது. தொடர்ந்து தூறல் போட்டுக் கொண்டுள்ளது.
இதனால் வெப்பம் முற்றிலும் தணிந்து பெங்களூர் போல குளுகுளு நகராக மாறியுள்ளது சென்னை.
திருச்சி நகரிலும் காலை முதல் தூறல் விழுந்து கொண்டே உள்ளது. இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் மழைபெய்துள்ளது.
இந்த மழை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications