மீண்டும் ஒரு பாக். குழு ஆப்கான் விரைந்தது
Subscribe to Oneindia Tamil
இஸ்லமாபாத்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்கோரி தலிபான் தலைவர் முகமது முல்லாஒமரைச் சந்தித்து வலியுறுத்த மீண்டும் ஒரு பாகிஸ்தான் குழு ஆப்கானிஸ்தான் சென்றுள்ளது.
2 வாரங்களுக்கு முன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தலைவர் தலைமையில் ஒரு குழுஆப்கானிஸ்தான் சென்று தலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஒசாமா பின் லேடனைஒப்படைக்குமாறு அவர்கள் தலிபான் அரசைக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந் நிலையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும்ஒரு குழு காண்டஹார் விரைந்துள்ளது.
இந்த குழுவில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தலிபான் தலைவர் முல்லா ஒமரை சந்தித்து பின் லேடனைஅமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்த உள்ளார்கள்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications