"பின் லேடன் ஆப்கானில்தான் இருக்கிறார்"
காபூல்:
பின் லேடன் இன்னும் ஆப்கானில் தான் இருக்கிறார் என்று தலிபான்களுக்கு எதிரான இயக்கமான நார்தர்ன்அல்லையன்ஸ் அமைப்பின் பிரதிநிதி கூறியுள்ளார்.
தலிபான்களுக்கு ஆதரவாக பின் லேடன் செயல்பட்டு வருகிறார். இவருடைய ஆட்கள்தான் கடந்த 9ம் தேதிநார்தர்ன் அல்லையன்ஸ் தலைவர் அகமது ஷா மசூதை கொலை செய்தார்கள்.
இதற்கிடையில் பின் லேடனை ஒப்படைக்குமாறு அமெரிக்கா தலிபான்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் லேடன்ஆப்கானைவிட்டு வெளியேறிவிட்டார் என்று தலிபான்கள் கூறுகிறார்கள். ஆனால் நார்தர்ன் அல்லையன்ஸ் அதைதிட்டவட்டமாக மறுக்கிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதியும், முன்னாள் யுனெஸ்கோ தூதருமான தாவூத்மிர் கூறுகையில்:
எங்களுக்கு கடைசியாக கிடைத்த தகவலின்படி தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இன்னும் ஆப்கானிஸ்தானில்தான்இருக்கிறார். ஆனால் தலிபான்கள் , பின்லேடன் ஆப்கானைவிட்டு வெளியேறி விட்டதாகக் கூறுகிறார்கள்.தலிபான்கள்தான் லேடனை மறைத்துவைத்துள்ளனர் என்றார் அவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications