மேயர் பதவி: ஸ்டாலின் மீண்டும் போட்டி
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று மாலைவெளியிட்டார். அதன்படி, சென்னை மாநாகராட்சி மேயர் பதவிக்கு மீண்டும் ஸ்டாலினே போட்டியிடுகிறார்.
மதுரை மேயர் பதவிக்கு திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ. செர்ாமச்சந்திரன் போட்டியிடுகிறார்.திருநெல்வேலி மேயர் பதவிக்கு மீண்டும் உமாமகேஸ்வரி போட்டியிடுகிறார். திருச்சி மேயர் பதவிக்கு நிர்மலாலோகநாதன் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதாக் கட்சி கோயம்புத்தூர் மேயர் பதவிக்கு போட்டியிடும்வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. இந்தக் கட்சி 20 நகராட்சிகளிலும், 79 பேரூராட்சிகளிலும்போட்டியிடுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேலம் மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அக்கட்சியின் இளைஞரணிசெயலாளர் அருள் என்று முன்பே அறிவிக்கப்பட்து. இக்கட்சி 15 நகராட்சிகளிலும், 80 பேரூராட்சிகளிலும்போட்டியிடுகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications