தமிழக சிறையில் இருந்த 13 இலங்கை மீனவர்கள் விடுதலை
மதுரை:
இந்திய கடற் பகுதியில் அத்து மீறி நுழைந்து மீன்பிடித்ததால் கைது செய்யப்பட்டஇலங்கையைச் சேர்ந்த 13 மீனவர்கள் மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பகுதியில் மீன் பிடித்தால் அவர்களை இலங்கைகடற்படை கைது செய்து சிறையில் அடைக்கும். அதே போல் இலங்கை மீனவர்கள்இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்தால் அவர்களை இந்திய கடலோர காவல்படை கைதுசெய்து தமிழக சிறையில் அடைக்கும்.
இது போன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கடல் பகுதியில் அத்து மீறி நுழைந்துமீன்பிடித்ததால், இலங்கையைச் சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டு மதுரைசிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை அரசு கைது செய்யப்பட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றுமத்திய அரசை கேட்டுக் கொண்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்டிருந்த 23 இலங்கை மீனவர்களில் 13 பேரைவிடுதலை செய்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து இவர்கள் அனைவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தூத்துக்குடிக்குஅனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தமோட்டார் படகும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு அவர்கள் இலங்கைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications