நாகர்கோவில் அருகே அமைச்சரை "கெரோ" செய்த அதிமுகவினர்
நாகர்கோவில்:
கொளச்சல் நகராட்சி வேட்பாளரை மாற்றக் கோரி, பொதுப்பணித் துறை அமைச்சர் தளவாய் சுந்தரத்தை அதிமுகதொண்டர்கள் கெரோ செய்தனர்.
கொளச்சல் நகராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக அமீன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.ஆனால் இவர் மீது அப்பகுதி அதிமுகவினருக்கு நல்ல பெயர் இல்லை.
இந்நிலையில், தளவாய் சுந்தரம் உள்பட பல அதிமுக தொண்டர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்வதற்காகஅமீன் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் ஒரு பிரிவினர் அமைச்சரை வழி மறித்து, அமீனை மாற்றிவிட்டுவேறு ஒரு ஆளை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரினர்.
மேலும் அமீனை மனுதாக்கல் செய்யவும் அவர்கள் விடவில்லை.
இதையடுத்து அதிமுக தலைமையிடம் இதுபற்றி எடுத்துரைத்து வேறு ஒரு வேட்பாளரை அறிவிக்க ஏற்பாடுசெய்வதாகக் கூறி அமைச்சர், அவர்களைச் சமாதானப்படுத்தினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications