தமிழக கடலோரங்களில் நல்ல மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. தமிழகத்தின் உட் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும்என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
சென்னை நகரில் 4 செமீ மழை பெய்துள்ளது. சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கத்தில் 2 செமீ மழை பெய்துள்ளது.சோழவரம், பூண்டி ஆகிய பகுதிகளில் 1 செமீ மழை பெய்துள்ளது.
வட தமிழகம் மற்றும் கடலோரப்பகுதிகளில் நல்ல மழை பெய்திருந்தாலும் கூட மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தின் சிலபகுதிகளில் சுத்தமாக மழை இல்லை. நல்ல வெயில் அடித்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பல இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்று வானிலைஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications