பாண்டிச்சேரி அரசுக்கு ஆபத்து இல்லை: காங். தலைவர்
சென்னை:
பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று அம் மாநிலகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சென்னைக்கு வந்த காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதி ரமேஷ் சென்னிதாலாவை வரவேற்றபிறகு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முதல்வர் சண்முகம் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எந்தவித பிரச்சினையும்இல்லை. அவர் தேர்தலில் நிற்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடையே கருத்து வேறுபாடுஎதுவும் கிடையாது.
கண்டிப்பாக அவர் தேர்தலில் நிற்பார், எந்தத் தொகுதி என்பதை அவர் முடிவு செய்துஎங்களிடம் கூறிய பிறகு அதுகுறித்து மேலிடத்தில் தெரிவிக்கப்பட்டு முடிவுஎடுக்கப்படும். அவரது ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.
தமிழகத்தில் காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் இல்லை. ஆனால் பாண்டிச்சேரியில்அதிமுக எங்களுடன்தான் உள்ளது. எனவே பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எந்தவிதபிரச்சினையும் இல்லை.
இன்னும் 15 நாட்களில் பாண்டிச்சேரி அரசியலில் மாற்றம் வரும் என்று பாண்டிச்சேரிமக்கள் காங்கிரஸ் தலைவர் கண்ணன் கூறியிருப்பது எதைக் குறித்து என்றுதெரியவில்லை.
என்ன வகையான மாற்றம் வரும் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். அவரதுகருத்து குறித்து எங்களுக்குக் கவலையில்லை என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications