ஓட்டு வேட்டையைத் துவக்கினார் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.
காலையில் மீர்சாகிப் மார்க்கெட் பகுதியில் திறந்த ஜீப்பில் அவர் ஓட்டு வேட்டையைத் துவக்கினார். அவருடன் சைதை கிட்டுஉள்ளிட்டோர் உடன் சென்றனர். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் அவர் ஓட்டு வேட்டையாடினார்.
தனக்குத் தவிர கூட்டணிக் கட்சி வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களுக்கும் ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.












Click it and Unblock the Notifications