பெருந்தலைவரை நினைவு கூர்ந்தது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெருந்தலைவர் காமராஜரின் நனைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
காந்தி பிறந்த அக்டோபர் மாதம் 2ம் தேதிதான் பெருந்தலைவர் காமராஜர் மறைந்தார். அவரது நினைவு நாள் தமிழகம்முழுவதிலும் அனுசரிக்கப்பட்டது.
சென்னை தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
கிண்டியிலுள்ள நினைவிடத்திலும் இதேபோல வாசன் அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications