பன்னீருக்கு லல்லு வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பீகார் மா-நில -முன்னாள் -முதல்வர் லல்லுபிரசாத் யாதவ் வாழ்த்துத் தெ-ரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.

-முதல்வர் பன்னீர் செல்வத்தை தமிழக ராஷ்ட்ரீய ஜனதாதள -நிர்வாகிகள் கட்சித்தலைவர்கேசவன் தலைமையில் சென்று சந்தித்தனர்.

-முதல்வ-ரின் வீட்டில் இந்த சந்திப்பு -நடந்தது. அப்போது லல்லு அனுப்பிய வாழ்த்துச் செய்தியை அவர்கள் பன்னீர்செல்வத்திடம் கொடுத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற