ஆளுரைச் சந்தித்த பின் பாண்டிச்சேரி முதல்வருக்கு உடல் நலக்குறைவு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்கத்திற்கு திடீர் உடல்நலக்குறை ஏற்பட்டது.இதையடுத்து அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாண்டிச்சேரியில் அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. முதல்வர் சண்முகத்தின்பதவிக்கு ஆபத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆளுநர்ரஜினிராயை முதல்வர் சண்முகம் புதன்கிழமை திடீர் என சந்தித்தார்.
ஆளுநரை சந்தித்து விட்டு திரும்பிய அவருக்கு திடீரென உடல் நலக்குறைவுஏற்பட்டது. இதையடுத்து அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்தும்ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, கல்வி அமைச்சர் சுப்ரமணியனுடன் தனது வீட்டில் முதல்வர் சண்முகம்நெடுநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின்போது இருவரும்என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications