அதிமுகவுக்கு ஆதரவாக வீரமணி பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி பிரசாரம்செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சமய சார்பற்ற, மதச் சார்பற்ற அதிமுக கூட்டணியை ஆதரித்து, வரும் உள்ளாட்சித் தேர்தலின்போது பிரசாரம்செய்யவுள்ளேன். இந்தக் கூட்டணிதான் உண்மையான மதச் சார்பற்ற கூட்டணி. இதுவே வெற்றிக் கூட்டணியும்கூட.
ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தது தேர்தலின்போது நிச்சயம் எதிரொலிக்கும். மக்கள்எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சி தனிக் கூட்டணி அமைத்ததில் தவறில்லை. இருப்பினும் திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றமுக்கிய நோக்கத்தை அவர்கள் மறந்து விடக் கூடாது என்றார் அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications