சென்னையில் 11 இடங்களில் வாக்கு எண்ணிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மொத்தம் 11 இடங்களில் மேயர் மற்றும் வார்டு கவுன்சிலர்களுக்கானவாக்குகள் எண்ணப்படவுள்ளது.
சென்னையில் மொத்தம் 155 வார்டுகள் உள்ளன. இதுதவிர மேயர் பதவிக்கும் தேர்தல்நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 11 இடங்களில்எண்ணப்படவுள்ளன.
டி.எச்.சாலை மாநகராட்சி பள்ளி, பிரகாசம் சாலை பாரதி மகளிர் கல்லூரி, வேப்பேரிசெயின்ட் பால் பள்ளி, செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக், ஐ.சி.எப் மேல்-நிலைப்பள்ளி, பச்சையப்பா கல்லூரி, குயின்மேரிஸ் கல்லூரி, லயோலா கல்லூரி, எஸ்.ஐ.ஈ.டிகல்லூரி, சென்டிரல் பாலிடெக்னிக், கிண்டி பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில்வாக்குகள் எண்ணப்படும்.
இதுதவிர திருவொற்றியூர், அம்பத்தூர் நகராட்சிகளுக்குட்பட்ட வாக்குகள்வெள்ளையன் செட்டியார் பள்ளி மற்றும் கப்பேர் டிஏவி பள்ளிகளில் எண்ணப்படும்என்று காவல்துறை அறிவித்துள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications