சிவகாசியில் 3 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை
மதுரை:
வேலை தேடிச்சென்ற கணவன் 3 மாதங்கள் ஆகியும் கடிதம் போடாததால், சிவகாசி அருகே ஒரு பெண் தனது 3வயது குழந்தையைக் கொன்று தானும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை அருகே உள்ள சிவகாசியில், வேலைதேடிச் செல்கிறேன் என்று வெளியூர் சென்ற கணவர் 3 மாதங்கள்ஆகியும் மவிைக்குக் கடிதமே போடவில்லையாம்.
மேலும் தனது 2 பெண் குழந்தைகளுடன் அந்தப் பெண் ஏழ்மையில் வாடிவந்திருக்கிறார். இந்நிலையில்மனமுடைந்த அந்தப் பெண் தனது 3 வயதுள்ள இளைய பெண்ணை தூக்கில்போட்டு கொலை செய்திருக்கிறார்.பிறகு தானும் தூக்குப போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது மூத்த மகள் அவரது பாட்டியுடன் வீட்டுக்கு வெளியில் தூங்கியதால், அவர் மட்டும் தப்பித்துக் கொண்டார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்தததும் போலீசார் விரைந்துவந்து, பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications