தேவர் குருபூஜை- கலெக்டர்கள் ஆலோசனை
சென்னை:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வரும் 30ம் தேதி -முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை -நடைபெறவுள்ளது.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவித்த பசும்பொன்-முத்துராமலிங்கத் தேவ-ரின் பிறந்த -நாளும், மறைந்த -நாளும் அக்டோபர் 30ம் தேதிவருகிறது.
இந்த -நாளை தேவர் ச-முதாயத்தினர் குருபூஜை -நாளாக அனுஷ்டித்துதேவ-ரின் சமாதி அமைந்துள்ள பசும்பொன் கிராமத்தில் பூஜை செய்வது வழக்கம்.
இந்த ஆண்டும் வரும் 30ம் தேதி குருபூஜை -நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்புஏற்பாடுகள் குறித்து மதுரை, விருது-நகர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுடன்,ராம-நாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஜயக்குமார் வெள்ளிக்கிழமை காலைராம-நாதபுரத்தில் ஆலோசனை -நடத்தினார்.
அப்போது குருபூஜை சமயத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
இந்த ஆலோசனையின்போது பசும்பொன் கிராமத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைஅமைப்பது, அருப்புக்கோட்டை, மானாமதுரை, கமுதி ஆகிய பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகனப் போக்குவரத்தைக் கண்காணிப்பது என- முடிவுசெய்யப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications