நாளை முதல் திருமாவளவன் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்களை ஆத-ரித்து அக்கட்சியின் அமைப்பாளர் திருமாவளவன் 6ம் தேதிமுதல் பிரசாரத்தைத் துவக்குகிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையை அடுத்துள்ளஆலந்தூ-ரில் எனது பிரசாரம் துவங்குகிறது. அதன் பின்னர் வட மாவட்டங்கள், திருச்சி,சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறேன்.

சென்னையில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வீரமுத்துவை ஆத-ரித்தும் பிரசாரம்செய்கிறேன். இதைத் தொடர்ந்து மதுரை, -நல்லை ஆகிய மாவட்டங்களில்போட்டியிடும் மேயர் வேட்பாளர்கள் மற்றும் பிற வேட்பாளர்களை ஆத-ரித்து பிரசாரம்செய்யவுள்ளேன்.

எங்களது கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி-பெ-றுவார்கள் என்ற-நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+