For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போட்டி வேண்டாம் தோழர்களே .. வாழப்பாடி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள தமிழக ராஜீவ்காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுமாறுஅக்கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கோ-ரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அதி-முகவுடன் உடன்பாடுஏற்படாத இடங்களில் -நமது கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்கள்.

இதன் மூலம் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்.எனவே அவர்கள் அதிமுக போட்டியிடாத இடங்களிலிருந்து உடனடியாக தங்களதுவேட்பு மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என்று கோ-ரியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X