வேலூரில் அசாம் தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் நகரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 4 தீவிரவாதிகள்பிடிபட்டனர்.
அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. இந்தஅமைப்பைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் வேலூர் நகரில் உள்ள சத்துவாச்சேரி விடுதிஒன்றில் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே உள்ள விடுதி ஒன்றில் போலீஸார்சோதனை நடத்தினர். அப்போது சம்புபா மட்டாலி, ராணி சம்புபா மட்டாலி, பரத்பிம்பாத், ராஜேந்திர மட்டாலி ஆகிய நான்கு தீவிரவாதிகள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications