ரவுடிகள் தாக்கி நீதிபதி காயம்
சென்னை:
சென்னை நுகர்வோர் மன்ற உறுப்பினராக இருந்து வந்த கடலோசை காதர் என்பவரைசில ரவுடிகள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் உறுப்பினர்-நீதிபதியாகஇருப்பவர் கடலோசை காதர். இவருக்கு வயது 62. தனது கொட்டிவாக்கம்வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை ஆட்டோ ஒன்றில் மயிலாப்பூரில் உள்ள கோர்ட்டுக்குகாதர் போய்க் கொண்டிருந்தார்.
அப்போது அடையாறு சிக்னல் அருகே அவர் வந்தபோது, திடீரென ஒரு கும்பல்அவரது ஆட்டோவை வழிமறித்தது.
அந்த கும்பல் காதரை வெளியே இழுத்து அவரது கையை முறுக்கி, முகத்தில்குத்தியுள்ளனர். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இருந்தபொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் ரவுடிகளைப் பிடிக்க முயற்சிசெய்தனர். இதையடுத்து ரவுடிகள் அங்கிருந்து தப்பி விட்டனர்.
கையில் பலத்த காயமடைந்த காதர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அடையாறு போலீஸில் ஒரு புகாரையும் அவர் கொடுத்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications