கூட்டணி பூசல் விரைவில் தீரும் .. பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சிகளுக்கிடையே -நிலவும் மோதல்கள் இன்னும் சில நாட்களில் தீரும் என்று பாரதீயஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
கோவையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சித்தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளிடையே பெருமளவில் பிரச்சினை எதுவும்இல்லை. இருப்பினும் சில மாவட்டங்களில் மோதல் நீடித்து வருகிறது.
மோதல் நீடிப்பது தேர்தல் வெற்றிக்கு -நல்லதல்ல. எனவே இவற்றைத் தீர்க்கும்யற்சியில் பாரதீய ஜனதாக் கட்சி இறங்கியுள்ளது. விரைவில் இந்த மோதல்களுக்கு-முடிவு வரும் என்றார் அவர்.
More From
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications