வாஜ்பாயைச் சந்தித்தார் இங்கிலாந்து பிரதமர்
டெல்லி:
இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இந்தியா வந்துசேர்ந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காதொடுக்கவுள்ள போர் குறித்து பிரதமர் வாஜ்பாய் மற்றும் பல தலைவர்களிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்திவருடிகிறார்.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவுதிரட்ட, அதன் நட்பு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தின் பிரதமர்டோனி பிளேர் ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்றுபாகிஸ்தான் அதிபர் முஷாரப்பை சந்தித்தார்.
பிறகு அங்கிருந்து தனி விமானத்தில் கிளம்பி நள்ளிரவு 11.45 மணிக்கு இந்தியா வந்து சேர்ந்தார். அவரை மத்தியகலாச்சாரத்துறை இணை அமைச்சர் மேனகா காந்தி, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் ராப் யங், வெளியுறவுச்செயலாளர் சோகிலா ஐயர் ஆகியோர் வரவேற்றனர். அவர் இங்கு 12 மணி நேரம் தான் இருப்பார். பிரதமர்வாஜ்பாயைச் சந்தித்துப் பேசிவருகிறார்.
அவர் கூறுகையில், சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக போராட இந்தியா ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மேலும்காஷ்மீர் மாநில சட்டமன்றக் கட்டத்தின் மீது சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம்தெரிவிக்கிறேன் என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், வெளியுறவு மற்றும ராணுவ அமைச்சர் ஜஷ்வந்த் சிங், தேசிய பாதுகாப்புக் குழுஆஅலாசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் வெளியுறவுச் செயலாளர் சோகிலா ஐயர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தை முடிந்தவுடன், உள்துறை அமைச்சர் அத்வானியையும் பிளேர் சந்தித்துப் பேசுகிறார்.அப்போது திட்டக்கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த், மற்றும் ஜஷ்வந்த் சிங், பிரஜேஷ் மிஸ்ரா மற்றும சோகிலாஐயர் ஆகியோரும் உடன் இருப்பார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications