சென்னையில் மீண்டும் விஷச்சாராயம் - 11 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள புழல் பகுதியில் விஷச் சாராயம் அருந்திய 11 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
புழல் அருகே உள்ள கோட்டூர் என்ற இடத்தில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.வெள்ளிக்கிழமை இரவு இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கோமளம் என்ற சாராயம்விற்கும் பெண்மணியிடம் சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர். அருந்தியவுடன்அவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தோர் அவர்களை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 11 பேர் பலியாயினர்.மேலும் 11பேர்ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
புழல் பகுதி திருவள்ளூர் மாவட்டத்தின் கீழ் வருகிறது. இதே மாவட்டத்தில்தான்சமீபத்தில் 10க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications