கின்சலொய் விருது பெறும் முதல் இந்திய போர் விமானி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
சிறந்த சோதனை விமான ஓட்டிக்கான (டெஸ்ட் பைலட்) கின்சலோய் விருது முதன் முதலாக ஒரு இந்தியருக்குவழங்கப்பட்டுள்ளது.
செசைட்டி ஆப் எக்ஸ்பெரிமென்டல் டெஸ்ட் பைலட்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம் இந்த விருதை வழங்கியுள்ளது.
உலகத்தில் உள்ள அனைத்து விமானச் சோதனை மையங்களில் இருந்தும் சிறந்த விமானிகளின் பெயர்கள்பரிந்துரைக்கப்பட்டு இந்த நிறுவனத்துக்கு அனுப்பப்படும்.
ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனம் சிறந்த விமானியைத் தேர்ந்தெடுத்து அவருக்கு விருதை வழங்கும்.
இந்த ஆண்டுக்கான விருதை தேசிய விமானப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் ராஜிவ் கோத்யால்பெறுகிறார். இந்த விருதை பெரும் முதல் இந்தியர் ராஜிவ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் போர் விமானங்களைஇயக்குவதில் வல்லவராவார்.
பெங்களூரில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்சியில் இவர் சோதனை விமானியாக உள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications