மீண்டும் வருமா கிருஷ்ணா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திராவிலும் கன மழை பெய்து வருவதால் சென்னைக்கு மீண்டும் கிருஷ்ணா நீரைவழங்க ஆந்திர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்திலும் தென் மேற்கு பருவ மழை வலுத்து வருகிறது. இதனால்கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கண்டலேறுஅணையில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. அது மேலும் தொடர்ந்து உயர்ந்துவருகிறத.
இதையடுத்து தமிழக அதிகாரிகள் ஆந்திர நீர்ப்பாசன அதிகாரிகளைச் சந்தித்துப்பசினர். அப்போது மீண்டும் கிருஷ்ணா நீரை திறந்து விடுவோம் என்று ஆந்திரஅதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதையடுத்து சென்னைக்கு மீண்டும் கிருஷ்ணா நீர்வரும் வாய்ப்புள்ளது.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications