காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறது மார்க்சிஸ்ட்
சென்னை:
வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ளது.
இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாகநடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுகதலைமையில் 10 கட்சிகள் கொண்ட கூட்டணியும் போட்டியிடுகின்றன.
விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள்தனித்தனியே போட்டியிடுகின்றன.
அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால்அதிமுக கூட்டணியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறி தனித்துபோட்டியிட முடிவு செய்தது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை காங்கிரஸ் கூட்டணியில் இணைக்கும்முயற்சியில் மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பன் ஈடுபட்டார்.
அவர் நடத்திய பேச்சுவார்த்தையில் நேற்று (வெள்ளிக்கிழமை) உடன்பாடுஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மதுரை மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டிருந்தநாகலிங்கம் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில்காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றது முக்கியத்துவம் பெறுகிறது.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்இணைவது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கூட்டணி குறித்து இரு கட்சிகளும் அதிகாரபூர்வமானதகவல் எதையும் வெளியிடவில்லை.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications