சென்னையில் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும்
சென்னை:
ஆந்திராவுக்கு தெற்கே வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி வலுவாக மையம்கொண்டுள்ளதால் வட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் அடுத்த இரண்டுநாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில்வெள்ளிக்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் இரு நகரங்களின்இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. வாகனப் போக்குவரத்துபெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில்மூழ்கியுள்ளன. பல வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தவண்ணம் இருக்கிறது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
இந்த நிலையில் ஆந்திராவின் தெற்கே வங்கக் கடலில் புயல் சின்னம் வலுவாகஅமைந்துள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும் என்றுநுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications