பிரசாரத்தைத் துவக்குகிறார் டி.ஆர்.
சென்னை:
திரைப்பட இயக்குநரும், ன்னாள் திக எம்.எல்.ஏவுமான டி.ராஜேந்தர் திமுக மற்றும்தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உள்ளாட்சித் தேர்தல்பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை முதல் துவக்குகிறார்.
இதுதொடர்பாக கட்சித் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:
9ம் தேதிசென்னை பூங்காநகர் பகுதியில் பிரசாரத்தைத் துவக்குகிறார் டி.ஆர். பின்னர்10ம் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்களிலும், 11ம் தேதி ஒசூர்,குமாரபாளையம், சங்ககிரி, திருச்செங்கோடு, சேலம் ஆகிய நகரங்களிலும், 12ம் தேதிதருமபுரி, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நகரங்களிலும்பிரசாரம்செய்கிறார்.
13ம் தேதி குடியாத்தம், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை,அரக்கோணம் ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்கிறார். பின்னர் 14ம் தேதி மீண்டும்சென்னைக்கு வந்து பிரசாரம் செய்கிறார். 15ம் தேதி சென்னை புறநகரப் பகுதிகளில்பிரசாரம் செய்கிறார் என்று கட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications