அமெரிக்க விமானத்தை சுட்டு வீழத்தியுள்ளோம்: தலிபான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஒரு அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தலிபான் கூறியுள்ளது.
மேலும் 2 விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதை அமெரிக்கா மறுத்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறுகையில், எந்த விமானமும்வீழ்த்தப்பட்டதாக தகவல் இல்லை. அதே போல எந்த விமானத்துக்கு சேதமும் ஏற்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications