பாலஸ்தீன பிரச்சனையோடு காஷ்மீரை ஒப்பிடும் முஷாரப்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
காஷ்மீர், பாலஸ்தீன பிரச்சனைகளை தீர்த்தால் தான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என பாகிஸ்தன் அதிபர் பர்வேஸ் முஷாரப்கூறினார்.
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்தால் மட்டுமே இப் பகுதியில் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும். தீவிரவாதத்தின் அடிப்படையைப்பார்க்க வேண்டும். அரசியல் பிரச்சனைகள் தீவிரவாதத்தை தூண்டிவிடுகின்றன.
அமெரிக்கத் தாக்குதலைக் கண்டித்து சில அமைப்புகள் பாகிஸ்தானில் பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், எனதுஆட்சிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த அமைப்புகளை கட்டுப்படுத்திவிட முடியும்.












Click it and Unblock the Notifications