காவிரி ஆணையக் கூட்டம்: இன்று பன்னீர் டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று (செவ்வாய்க்கிழமை) (செவ்வாய்க்கிழமை) முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார்.முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் டெல்லி செல்வது இதுவே முதல்முறையாகும்.
வரும் 10ம் தேதி டெல்லியில் இந்த ஆணையக் கூட்டம் நடக்கிறது.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்துக்கு 250 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று கூட்டத்தில் நான் வலியுறுத்துவேன். கடந்த ஜூன்மாதத்திலிருந்தே தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் வழங்கியே ஆக வேண்டும்.
10ம் தேதி நடக்கவுள்ள காவிரி ஆணையக் கூட்டத்தை தள்ளி வைக்க கர்நாடகம் முயல்வதாக வந்துள்ள செய்திகள் குறித்துவிவரம் ஏதும் தெரியவில்லை என்றார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications