சாராய சாவுகளுக்கு மெத்தனால் காரணம் அல்ல, மெத்தனம் தான் காரணம்
சென்னை:
அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாகவே சென்னை அருகே விஷச் சாராயத்திற்கு 36 பேர் பலியாகியுள்ளனர் என்று தமிழகபாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் கிருபாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விஷச்சாராய சம்பவம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், மெத்தனால் என்ற வேதிப் பொருள்தான் இந்த துயரச்சம்பவத்திற்குக் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் அதை விட விஷத்தன்மை கொண்ட அதிகாரிகளின் மெத்தனப் போக்குதான் இந்தசம்பவத்திற்கு அடிப்படைக் காரணம்.
கள்ளச்சாராய புழக்கத்தை வளர விட்டு விட்டு இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடந்த பின்னர் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதில்என்ன பயன் உள்ளது?. கள்ளச்சாராய வியாபாரிகளை ஊக்குவித்து அவர்களை சாராயம் காய்ச்சச் சொல்லி தூண்டுவதேகாவல்துறையினர்தான்.
அவர்களைத் தண்டிக்க மேலிட அதிகாரிகள் மெத்தனம் காட்டியதே இதுபோன்ற சம்பவத்திற்குக் காரணம் என்றார் அவர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications