டெல்லியில் இன்று அமைச்சரவைக் கூட்டம்
டெல்லி:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதையடுத்து, இந்தியாவில் பாதுகாப்புநடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை)நடைபெறுகிறது.
மேலும், நேற்று இரவு பாகிஸ்தான் அதிபர் முஷாரப், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிரெஞ்ச் அதிபர் சிராக்ஆகியோரும் வாஜ்பாயுடன் தொலைபேசியில் பேசினர். ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு இந்தியாஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் வாஜ்பாயைக் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, வாஜ்பாய்தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடி விவாதிக்கிறது.
எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளைத் தயார் நிலையில் வைப்பது குறித்தும், இந்தியா முழுவதும்பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று மாலை மத்திய அமைச்சரவை பாதுகாப்புக் குழு கூடி விவாதித்தது. வாஜ்பாய் தலைமையில்கூடிய இந்தக் குழு, இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல்நடத்தியது குறித்தும் விவாதித்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications