ஆப்கானிஸ்தான் எல்லையை மூடியது சீனா
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கத் தொடங்கியதை அடுத்து, தன் நாட்டின் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியை மூடிவிட்டது சீனா.
போர் வலுத்து வருவதை அடுத்து, சீனாவில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் மூடுவதற்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை ராணுவப் படையைச் சேர்ந்தவீரர்கள் இங்கு தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இப்பகுதியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவே இருக்கும் பாகிஸ்தான் எல்லை திறந்தே இருக்கும்என்றும் சீன அரசு கூறியுள்ளது.
ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானிலிருந்து சீனாவுக்குத்தான் தப்பிச் சென்றுள்ளதாக இந்த மாதத் துவக்கத்தில்சில மேற்கத்திய பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியை சீனா வன்மையாக மறுத்துள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications