ஈரோட்டில் மனைவியை விபசாரத்திற்கு ஈடுபடுத்தியவர் கைது
ஈரோடு:
ஈரோடு அருகே குமாரபாளையத்தில் தன் மனைவியை மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியவர், அவருடையநண்பருடன் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு நாடார்மேட்டைச் சேர்ந்தவர் சங்கர் என்ற விஜயகுமார் (40). இவர் தன்னுடைய குடும்பத்துடன்குமாரபாளையத்தில் வசித்து வருகிறார்.
தன்னுடைய மனைவியை மிரட்டி, தன் வீட்டிலேயே அவரை விபசாரத் தொழில் ஈடுபடுத்தி வந்தார் சங்கர். தன்மனைவி தவிர, வேறு சில இளம் பெண்களையும் இரவு நேரத்தில் அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்திவிட்டுகாலையில் அவர்களை சங்கர் அனுப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபசாரத் தொழிலுக்கு புரோக்கராக சங்கரின் நண்பர் மாரியப்பன் (45) வேலை பார்த்ததாகவும்கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் குமாரபாளையம் போலீசாருக்குக் கிடைத்ததையடுத்து, அவர்கள் உடனடியாக சங்கர் வீட்டுக்குச்சென்று சோதனையிட்டனர்.
அங்கு விபசாரத் தொழில் நடப்பது உறுதியாகவே, சங்கர் மற்றும் மாரியப்பனை போலீசார் உடனடியாகக் கைதுசெய்தனர். தகவல் அறிந்ததும், அந்த வீட்டில் இருந்த விபசாரிகள் ஓடி விட்டனர்.
பிறகு சங்ககிரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிறுத்தப்பட்ட சங்கரையும் மாரியப்பனையும் 15 நாள் காவலில் வைக்கமாஜிஸ்திரேட் குமாரசாமி உத்தரவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications